Theory of Translation மொழிபெயர்ப்புக் கொள்கைகள்

Author: Dr Mrs. R. Sethumani

Subject: Tamil

Publisher: Singapore University of Social Sciences

978-981-47-8714-7

Theory of Translation  மொழிபெயர்ப்புக் கொள்கைகள் ebook cover
இந்தப் பாடநெறி மொழி பெயர்ப்பியல் கோட்பாடுகள் தொடர்பான அடிப்படை அறிவையும் திறன்களையும் உங்களுக்கு வழங்குவதை நோக்கமாகக்கொண்டது. மொழிபெயர்ப்பியல் தொடர்பான கோட்பாடுகள் பற்றிய முக்கியச் செய்திகள் இதில் அடங்குகின்றன. அவை மொழிபெயர்ப்பின் இன்றியமையாமை, மொழிபெயர்ப்பு வரலாறு, மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள், மொழிப்பெயர்ப்புச் சிக்கல்கள், மொழி வழக்குகளும் மொழிபெயர்ப்பும், மொழிபெயர்ப்பில் இலக்கணம் பெறுமிடம், மொழிபெயர்ப்பில் பொருள் பெறுமிடம், புதுமையாக்கம், பிறதுறைகளில் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்க்கக் கற்பித்தல், மொழிபெயர்ப்பாளன் தகுதிகள் ஆகியவையாகும்.